தமிழ் பாடல் வரிகள்
Browse Lyrics by Movie Index
Login
நண்பேண்டா
கண்களோடு இரு கண்களோடு ஒரு காந்தல் பூத்ததடி பெண்ணே
சிகரம்
வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ
இதோ இதோ என் பல்லவி எப்போது கீதமாகுமோ
அகரம் இப்போ சிகரம் ஆச்சு தகரம் இப்போ தங்கம் ஆச்சு காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு சங்கீதமே சந்நிதி..... சந்
காவல் கீதம்
சொக்கனுக்கு வாச்ச சுந்தரியே
விண்ணை தாண்டி வருவாயா
ஊனே உயிரே உனக்காக துடித்தேன் விண்மீனே விண்ணைத்தாண்டி வருவாயா
கடலினில் மீனாக இருந்தவள் நான்உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்துடித்திருந்தேன் தரையினிலேதிரும்பிவிட்டேன் கடலிடமேஒரு நாள் சிரித்தேன்மறு நாள் வெறுத்தேன்உன
ஏன்.. இதயம்உடைத்தாய் நொறுங்கவேஎன் மறு இதயம் தருவேன்நீ உடைக்கவேபெண் : ஹோ ஹோசன்னாஹோசன்னா ஓஓ ஹோஹோசன்னா ஹோசன்னாஓஓஆண் : அந்த நேரம் அந்திநேரம் கண் பார்த்து
தென்மேற்குப் பருவக்காற்று
ஏடி கள்ளச்சி என்னத் தெரியலையா
கள்ளிக்காட்டில் பிறந்த தாயேஎன்(னை)ன கல்லோடச்சு வளத்த நீயேமுள்ளுக்காட்டில் முளைச்ச தாயேஎன
மாப்பிள்ளை
மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே
அரண்மனை கிளி
ராசாவே… உன்னை விட மாட்டேன் என்ன ஆனாலும் வெட்கம் விட மாட்டேன்
அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு நீ பாட்டெடுத்த காரணத்த கூறு அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு நீ பாட்டெடுத்த காரணத்த கூறு யாரிடத்தில் உன் மனசு போச்ச
ராஜாதி ராஜா
உன் நெஞ்சை தொட்டு சொல்லு என் ராசா என் மேல் ஆசை இல்லையா
மீனம்மா மீனம்மாகண்கள் மீனம்மா தேனம்மாதேனம்மா நாணம் ஏனம்மாசுகமான புது ராகம் உருவாகும்வேளை நாணமோ இதமாக சுகம்காண துணை வேண்டாமோ ஓஓபெண் : மீனம்மா மீனம்மாகண
புன்னகை மன்னன்
என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் உன் கையில் என்னைக் கொடுத்தேன் நீதானே புன்னகை மன்னன் உன் ராணி நானே
சிங்களத்து சின்னக் குயிலே எனக்கு ஒரு மந்திரத்த சொல்லு மயிலே சிங்களத்து சின்னக் குயிலே
சொக்க தங்கம்
வெள்ளையாய் மனம் பிள்ளையாய் குணம் கொண்டவன் நீயல்லவா
என்ன நெனச்ச நீ என்ன நெனச்சஎன் நெஞ்சுக்குள்ள உன்னை வச்சு தச்சபோதுஎன்ன நெனச்ச நீ என்ன நெனச்சஎன் நெஞ்சுக்குள்ள உன்னை வச்சு தச்சபோதுபெண்:-சொக்கி தவிச்சேன்
என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சுஎன் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சு கண்கள் ரெண்டை உருட்டி மிரட்டி கொஞ்சுகின்ற அழகே குங்குமத்தில் புரட்டி எடுத்த க
எங்க ஊரு பாட்டுக்காரன்
மதுர மரிக்கொழுந்து வாசம் - என் ராசாத்தி உன்னுடைய நேசம் மானோட பார்வை மீனோட சேரும் மாறாம என்னைத் தொட்டுப் பேசும்
செண்பகமே..செண்பகமே
வாசலிலே பூசனிப்பூ வைச்சுபுட்டா வைச்சுபுட்டா நேசத்திலே எம்மனச தச்சுப்புட்டா தச்சுப்புட்டா
மஞ்சப்பொடி தேய்க்கையிலேஎன் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ளமஞ்சப்பொடி தேய்க்கையிலேஎன் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ளதண்ணி தொட்ட. பாகம் எல்லாம
ஆரிரோ ஆரிரரோ
என் கண்ணுக்கொரு நிலவா உன்னை படைச்சான் உன் நெஞ்சுக்கொரு உறவா என்னை படைச்சான் உன் கண்ணுக்கொரு நிலவா என்னை படைச்சான்
என்னை நோக்கி பாயும் தோட்டா
மறு வார்த்தை பேசாதே மடிமீது நீ தூங்கிடு இமை போல நான் காக்க கனவாய் நீ மாறிடு
பாண்டித்துறை
என்ன மறந்த பொழுதும், நான் உன்ன மறக்கவில்லையே, கண்ணு உறங்கும் பொழுதும், உன் எண்ணம் உறக்கவில்லையே
மல்லியே சின்ன முல்லையேஎந்தன் மரிக்கொழுந்தேஅல்லியே இன்ப வள்ளியேஎந்தன் அருமருந்தேவண்டாடும் மலர்ச் செண்டாடும் குழலாடும் ஹோ...மல்லியே சின்ன முல்
96
காதலே காதலே தனி பெருந்துணையே கூடவா கூடவா போதும் போதும்
கரை வந்த பிறகே பிடிக்குது கடலை நரை வந்த பிறகே புரியுது உலகை நேற்றின் இன்பங்கள் யாவும்
இமைக்கா நொடிகள்
நீயும் நானும் அன்பே கண்கள் கோர்த்துக்கொண்டு வாழ்வின் எல்லை சென்று ஒன்றாக வாழலாம்
மாரி - II
ரவுடி பேபி - ஹே என் கோலி சோடாவே என் கறி கொழம்பே உன் குட்டி பப்பி நான்
விசுவாசம்
கண்ணான கண்ணே கண்ணான கண்ணே என் மீது சாய வா புண்ணான நெஞ்சை பொன்னான கையால் பூப்போல நீவ வா
முதல்வன்
முதல்வனே வனே வனே வனே வனேமுதல்வனே வனே வனே வனே வனேமுதல்வன?
குருக்கு சிறுத்தவளே என்னக் குங்குமத்தில் கரச்சவளேநெஞ
நவீன சரஸ்வதி சபதம்
காத்திருந்தாய் அன்பே எந்தன் காதல் நீதானே ஓர் லட்சம்
காற்று வெளியிடை
வானில் தேடி நின்றேன்ஆழி நீ அடைந்தாய் ஆழி நான் விழுந்தா
கிழக்கு சீமையிலே
அத்தைக்கு பிறந்தவளே ஆளாகி நின்றவளேபருவம் சுமந்து வரும
நந்தா
முன் பனியா முதல் மழையாஎன் மனதில் ஏதோ விழுகிறதேவிழுகிறத
மெல்ல திறந்தது கதவு
வா வெண்ணிலாஉன்னைத்தானே வானம்தேடுதே வா வெண்ணிலாஉன
குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேட்குதா குக்கூ குக்கூ குக்கூ குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேட்குதா குக்கூ குக்கூ குக்
ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சுபாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியல்லையே .ஊரு சனம் தூங்கிருச்சு &n
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்கதேடும் கண் பார்வை தவிக்க துடிக்கசொன்ன வார்த்தை காற்றில் போனதோவெறும் மாயமானதோ...தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்தேடும்
தில் தில் தில் தில் மனதில்ஒரு தல் தல் தல் தல் காதல்...தில் தில் தில் தில் மனதில்ஒரு தல் தல் தல் தல் காதல்ஆஹா..தில் தில் தில் தில் மனதில்ஒரு தல் தல் தல
குங்குமச் சிமிழ்
நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாதுஇரவு தூங்கினாலு?
பொன்மனச் செல்வன்
கான கருங்குயிலே காதல் ஓர் பாவமடி கான கருங்குயிலே காதல் ஓர் பாவமடி
பூவான ஏட்டத் தொட்டுபொன்னான எழுத்தாலேகண்ணான கண்ணுக்கொருகடிதாசி போட்டேனேஏட்டப் பிரிச்சி என் பாட்டப் படிச்சிஏந்திக் கொள்ளம்மாஎன்ன தாங்கிக் கொள்ளம்மாஏடாக
வெற்றிக்கொடி கட்டு
கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலருஅவன் கண்ணு ரெண்டும் என
பம்பாய்
கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை என் கண்களைப் பற
மின்சாரக்கனவு
வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா விளையாட ஜோடி தேவை
வெயில்
உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே உலகமே சொலலுதே உண்ண பாத்?
சேது
காண கருங்குயிலே கச்சேரிக்கு வரியா வரியாவரியா வரியா வரியா வரியா வரனே வரனேஅட உன்னயில்லடா மடையாகண் மயக்கும் பாட்டுச் சொல்லி பாட்டு ஒன்னு தர்றியா தர
ஆவாரம்பூ
சாமிகிட்ட சொல்லி வச்சிசேர்ந்ததிந்தச் செல்லக்கிளியேஇந்த பூமியுள்ள காலம் மட்டும்வாழும் இந்த அன்புக் கதையேசாமிகிட்ட சொல்லி வச்சிசேர்ந்ததிந்தச் செல்லக்கிள
சங்கமம்
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன்
மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங
சௌக்கியமா கண்ணே, சௌக்கியமா?சௌக்கியமா கண்ணே சௌக்கியமா?சௌக்கியமா சௌக்கியமா?தன தோம் த, தீம் த, தோம் த, தீம் த, தனதன தோம் தனத்தோம்!திகுதிகுதிகுதிகு தனதன த
ஜானி
காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றை தேடுதே அலை போல நினைவாக சில்லென்று வீசும் மாலை நேரக் காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றை தேடுதே
ரிதம்
நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே அடி நீயும் பெண்தானே ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே நீ கேட்டால் சொல்வேனே
சுப்பிரமணியபுரம்
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதெனசின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு ம
காதல் ஓவியம்
நாதம் என் ஜீவனே வா வா என் தேவனே உந்தன் ராஜராகம் பாடும் நேரம் பாறை பாலுருதே பூவும் ஆளானதே நாதம் என் ஜீவனே
ஊரு விட்டு ஊரு வந்து
தானா வந்த சந்தனமேஉன்னை தழுவ தினம் சம்மதமேதானா வந்த சந்தனமேஉன்னை தழுவ தினம் சம்மதமேஇது வேறாரும் பறிக்காத மல்லிகை தோட்டமேயாராலும் படிக்காத மங்கல ராகமே(த
ரம்மி
கூடமேல கூடவச்சி கூடலூரு போறவளேஉன்கூட கொஞ்சம் நானும் வரேன் கூட்டிகிட்டு போனா என்னஒத்தையில நீயும் போனா அது நியாயமாஉன்னுடனே நானும் வாரேன் ஒரு ஓரமாநீ வாயே
பாஞ்சாலங்குறிச்சி
உன் உதட்டோர சிவப்பேஅந்த மருதாணி கடனா கேக்கும் கடனா கேக்கும்நீ சிரிச்சலே சில நேரம்அந்த நிலவு வந்து உளவு பாக்கும் உளவு பாக்கும்இசைஎன் செவ்வாழை தண்டே…. ஏ
தென்றலே என்னை தோடு
கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்ஜன்னலில் பார்த்திருந்தேன்கண்விழித்து தாமரை பூத்திருந்தேன் என்னுடல் வேர்த்து இருந்தேன் ஒவ்வொரு ராத்திரி வேளையிலு
தென்றல் வந்து என்னைத் தொடும்ஆஹா சத்தமின்றி முத்தமிடும்பகலே போய் விடுஇரவே பாய் கொடுநிலவேபன்னீரைத் தூவி ஓய்வெடுதென்றல் வந்து என்னைத் தொடும்ஆஹா சத்தமின்ற
சின்ன தாயி
நான் ஏரிக்கரை மேலிருந்துஎட்டுத் திசை பார்த்திருந்துஏந்திழைக்குக் காத்திருந்தேன் காணலேமணி ஏழு எட்டு ஆன பின்னும்ஊரடங்கி போன பின்னும்சோறு தண்ணி வேணுமுன்ன
மெளன ராகம்
நிலாவே வா செல்லாதே வாஎந்நாளும் உன் பொன் வானம் நான்எனை நீ தான் பிரிந்தாலும்நினைவாலே அணைப்பேனேகவேரிய கானல் நீரா பெண்மை எது உண்மைமுள் வெளிய முல்லை பூவா ச
மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையே அன்பே ..என் அன்பே தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு வட்ட நிலவோ கண்ணே ..என் கண்ணே பூபாளமே ..கூடாதெனும
சின்ன சின்ன வண்ணக் குயில் கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் பூத்தாடும் தேன் மொட்டு நானா நா
குரு சிஷ்யன்
வா வா வஞ்சி இளமானே..வா வா வஞ்சி இளமானேவந்தால் என்னைத் தருவேனேவா வா வஞ்சி இளமானேவந்தால் என்னைத் தருவேனேவாழ்நாளிலே நீங்காமலேநீ பாதி நான் பாதியாகவந்தாள்
கண்டுப் புடிச்சேன் கண்டுப் புடிச்சேன் காதல் நோயை கண்டுப் புடிச்சேன் கண்டுப் புடிச்சேன் கண்டுப் புடிச்சேன் காதல் நோயை கண்டுப் புடிச்சேன் சிஷ்யா சிஷ
முத்து
தில்லானா தில்லானா தித்திக்கின்ற தேனாதிக்குத் திக்கு நெஞ்சில் தில்லானாமஞ்சக் காட்டு மைனாஎன்ன கொஞ்சிக் கொஞ்சிப் போனாதிக்குத் திக்கு நெஞ்சில் தில்லானாகண்
விடுகதையா இந்த வாழ்க்கை விடைதருவார் யாரோஎனது கையென்னை அடிப்பதுவோ எனது விரல் கண்ணைக் கெடுப்பதுவோஅழுது அறியாத என் கண்கள் ஆறு குளமாக மாறுவ
குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோதட்டித் தட்டி வண்டு துறந்தல்லோதேன்குடிக்க…ஹே தேன்குடிக்க நேரம் உண்டல்லோதேவதைக்கு வெட்கம் வந்தல்லோமுத்து வந்து முத்தம் கொட
பீமா
எனதுயிரே.. எனதுயிரே..எனக்கெனவே நீ கிடைத்தாய்..எனதுறவே எனதுறவேகடவுளைப் போல் நீ முளைத்தாய்..நெடுஞ்சாலையில் படும் பாதம் போல் சேர்கிறேன் வாழும் காலமே...வர
சத்ரியன்
மாலையில் யாரோ மனதோடு பேசமார்கழி வாடை மெதுவாக வீசதேகம் பூத்ததே ஓ.. மோகம் வந்ததோமோகம் வந்ததும் ஓ... மௌனம் வந்ததோநெஞ்சமே பாட்டெழுது... அதில் நாயகன் பேரெழ
மாப்பிள்ளை (1989)
என்னதான் சுகமோ நெஞ்சிலேஇதுதான் வளரும் அன்பிலேராகங்கள் நீ பாடி வாபண்பாடும் மோகங்கள் நீ காணவா எந்நாளும்காதல் ♥️ உறவேஎன்னதான் ச
காதல் ரோஜாவே
இளவேனில் இது வைகாசி மாதம் விழியோரம் மழை ஏன் வந்தது புரியாதோ இளம் பூவே உன் மோகம் நெருப்பாக கண்ணில் நீர் வந்தது பனி மூட்டம் வந்ததா மலர் தோட்டம் நீங
கிருஷ்ணா
இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மணிஇன்று யார் அடுச்சு விம்முதடி கண்மணிஒரு வீடு கட்டி வெச்சுருந்தேன் கண்மணிஅது வெட்ட வெளி ஆச்சுதடி கண்மணிஎன்ன ஆனாலும் எண்ண
ராசுக்குட்டி
அடி நான் புடிச்ச கிளியேவாச மலர் கொடியே எம் மனசு தவிக்குதடிநீ கூடு விட்டு வெளியேவந்ததென்ன தனியே தேகமெங்கும் கொதிக்குதடிஒண்ணு நீயா திருந்து இல்ல தாரேன்
திருமூர்த்தி
செங்குருவி செங்குருவி காரமட செங்குருவிசேலகட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவிசெங்குருவி செங்குருவி காரமட செங்குருவிசேலகட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்கு
பெரியண்ணா
ஏய் தன்னானே தாமரைப்பூ மாமா தள்ளாடும் தண்ணியில...ஏய் தாமர பூத்திருச்சேமாமா தாவணி வாங்கிவாங்க...ஊரெல்லாம் கூட்டிகிட்டு...வந்திடுங்க மேளம் கொட்டி...
தெய்வத்திருமகள்
விழிகளில் ஒரு வானவில்இமைகளை தொட்டு பேசுதேஇது என்ன புது வானிலைமழை வெயில் தரும்உன்னிடம் பார்கிறேன்... நான் பார்கிறேன்...என் தாய்முகம் அன்பே...உன்னிடம் த
பாடும் பறவைகள்
கீரவாணிஇரவிலே கனவிலே பாட வா நீஇதயமே உருகுதே....அடி ஏனடி சோதனைதினம் வாலிப வேதனைதனிமையில் என் கதி என்னடிசங்கதி சொல்லடி வாணி கீரவாணிஇரவிலே கனவிலே பாட வா
புதுப்புது அர்த்தங்கள்
கேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி..ஹாஆ.. நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும் ஓர் கதையை உனக்கென நான் கூற கேள
குருவாயூரப்பா குருவாயூரப்பாகுருவாயூரப்பா குருவாயூரப்பாநான் கொண்ட காதலுக்குநீதானே சாட்சிகுருவாயூரப்பா குருவாயூரப்பாவேண்டாத தெய்வமில்லை நீதானே பாக்
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணேஎன் பாட்டைக் கேளுஉண்மைகள் சொன்னேன்கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணேஎன் பாட்டைக் கேளுஉண்மைகள் சொன்னேன்சுருதியோடு நயம
மஞ்சுவிரட்டு
மாமா உன் பேர நெஞ்சுக்குள்ள பச்சே குத்திவச்சேன், மானே உன்னழக செந்தமிழில் பாட்டா கட்டிவச்சேன், மாமா உன் பேர நெஞ்சுக்குள்ள பச்சே குத்திவச்சேன்,