வா வா வஞ்சி இளமானே..வா வா வஞ்சி இளமானேவந்தால் என்னைத் தருவேனேவா வா வஞ்சி இளமானேவந்தால் என்னைத் தருவேனேவாழ்நாளிலே நீங்காமலேநீ பாதி நான் பாதியாகவந்தாள்
வா வா வஞ்சி இளமானே..
வா வா வஞ்சி இளமானே
வந்தால் என்னைத் தருவேனே
வா வா வஞ்சி இளமானே
வந்தால் என்னைத் தருவேனே

வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி நான் பாதியாக

வந்தாள் வஞ்சி இளமானே
கொண்டாள் உன்னை இங்குதானே

ஈரெட்டு வயதில் 
ஈரத் தாமரை
வாய் விட்டுச் சிரிக்காதா
வாய் விட்டு சிரிக்கும் 
மாலை வேளையில்
தேன் சொட்டு தெறிக்காதா

தேகத்தில் உனக்கு 
தேன் கூடு இருக்கு
தாகத்தைத் தனித்திட வா

ஆனாலும் நீ காட்டும் வேகம்
ஆத்தாடி ஆகாதம்மா
பொன்வண்டு கூத்தாடும் போது
பூச்செண்டு நோகாதம்மா

போதும் போதும் போ

வா வா வஞ்சி இளமானே
வந்தால் என்னைத் தருவேனே
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி நான் பாதியாக

வந்தாள் வஞ்சி இளமானே
கொண்டாள் உன்னை இங்கு தானே

நான் உன்னை நினைத்தேன்
நேத்து ராத்திரி
நூலாட்டம் இளைத்தேனே
நான் கூட தவித்தேன் 
வேறு மாதிரி
பாலாட்டம் கொதித்தேனே

ஆசைகள் எனக்கும் 
அங்காங்கே சுரக்கும்
ஆளைத்தான் அசத்துவதேன்

பொன் வண்டு கூத்தாடும் போது
பூச்செண்டு நோகாதம்மா
கால் மீது கால் போட்டு ஆட
கல்யாண நாள் இல்லையா

நேரம் காலம் ஏன்

வந்தாள் வஞ்சி இளமானே
கொண்டாள் உன்னை இங்கு தானே
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி நான் பாதியாக

வா வா வஞ்சி இளமானே
வந்தால் என்னைத் தருவேனே
வந்தாள் வஞ்சி இளமானே
கொண்டாள் உன்னை இங்கு தானே