காதலே காதலே தனி பெருந்துணையே கூடவா கூடவா போதும் போதும்

ஆஅ… கொஞ்சும் பூரணமே வா
நீ… கொஞ்சும் ஏழிசையே
பஞ்சவர்ண பூதம்
நெஞ்சம் நிறையுதே
காண்பதெல்லாம் காதலடி

காதலே காதலே தனி பெருந்துணையே
கூடவா கூடவா போதும் போதும்

காதலே காதலே வாழ்வின் நீளம்
போகலாம் போகவா நீ… நீ…