உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே உலகமே சொலலுதே உண்ண பாத்?
உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே உலகமே சொலலுதே உண்ண பாத்தாலே தங்கம் உருகுதா அங்கம் கறையுதா வெட்க்கம் உடையுதா முத்தம் தொடருதா சொக்கி தானே போகிறேன் மாமா கொஞ்ச நாளா உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே உலகமே சொலலுதே உண்ண பாத்ததாலே தங்கம் உருகுதே அங்கம் கரையுதே வெட்க்கம் உடையுதே முத்தம் தொடருதே சொக்கி தானே போகிறேன் நானும் கொஞ்ச நாளா உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே உலகமே சொலலுதே உண்ண பாத்ததாலே எய் அம்புலியில் நனைந்து சந்திக்கிற பொழுது அன்புக்கதை பேசி பேசி விடியுது இரவு எழு கடல் தாண்டி தான் எழு மலை தாண்டி தான் என் கருத்தமச்சான் கிட்ட ஓடி வரும் மனசு நாம சேந்து வாழும் காட்சி ஒட்டி பாக்குறேன் காட்சியாவும் நேசமா மாற கூட்டி போகிறேன் சாமி பாத்து கும்பிடும் போதும் நீ தானே நெஞ்சில் இருக்க உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே உலகமே சொலலுதே உண்ண பாத்ததாலே ஊரைவிட்டு எங்கயோ வேர்றந்து நிக்கிறேன் கூடு தந்த கிளிப்பெண்ணே உன்னாலதான் வாழுறேன் கூறப்பட்டு சேலைதான் வாங்க சொல்லி கேட்குறேன் குடு விட்டு குடு பாயும் காதலால சுத்துறேன் கடவுள்கிட்ட கருவறை கேட்டு உண்ண சுமக்கவா உதிரம் முழுக்க உனக்கே தான்னு எழுதி குடுக்கவா ஒ மையிட்ட கண்ணே உண்ண மறந்தா இறந்தே போவேன் உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே உலகமே சொலலுதே உண்ண பாத்ததாலே தங்கம் உருகுதே அங்கம் கரையுதே வெட்க்கம் உடையுதே முத்தம் தொடருதே சொக்கி தானே போகிறேன் நானும் கொஞ்ச நாளா