சொக்கனுக்கு வாச்ச சுந்தரியே
சொக்கப் பொன்னில் வார்த்த பைங்கிளியே
சொப்பனத்தில் என்றும் உன் உருவம்
சுற்றிச் சுற்றி வந்து துன்புறுத்தும்
சொக்கனுக்கு வாச்ச சுந்தரியோ
சொக்கப் பொன்னில் வார்த்த பைங்கிளியோ
சொப்பனத்தில் என்றும் உன் உருவம்
சுற்றிச் சுற்றி வந்து துன்புறுத்தும் ஓ ஓ …
சொக்கனுக்கு வாச்ச சுந்தரியே
சொக்கப் பொன்னில் வார்த்த பைங்கிளியே
ஜாதி பூவை ஒரு ஜாதி பேதம இன்று நீதான் பறிக்க
ஆதி நாளில் இந்த ஜாதி ஏது நம்மை யார் தான் தடுக்க
பாவை நான் எனது பார்வை மேலல் உனது தேர் தான் மறைய
நாளை நான் வழங்கும் மாலைதான் முழங்கும் ஊர் தான் அறிய
பேசும் வார்த்தை நிஜம் ஆகிடுமோ
நேசம் பாசம் நிறம் மாறிடுமா ஒ ஒ ஒ
சொக்கனுக்கு வாச்ச சுந்தரியே
சொக்கப் பொன்னில் வார்த்த பைங்கிலியோ
ஆஹ ஆஹ ஆஹ ஆஹ
ஆஹ ஆஹ ஆஹ ஆஹ
மீண்டும் மீண்டும் விரல் தீண்டத் தீண்ட இங்கு ஏதோ மயக்கம்
வாரி வாரி ஒரு வள்ளல போல தர ஏன் ஏன் தயக்கம்
மோகம் நீ வளர்க்க மேனி தான் வியர்க்க பார் பார் நடுக்கம்
ஆரம்பம் இனிய வேதனை கொடுக்கும் வா வா நெருக்கம்
வேகம் வேகம் இந்த வாலிபமே
வேண்டும் வேண்டும் இந்த ஆனந்தமே ஒ ஒ ஒ